வேத வாசிப்புத் திட்டம்

முழு வேதத்தையும் ஒரு வருடத்தில் படியுங்கள்!

ஒவ்வொரு நாளும் வேதம் வாசிப்பதில் நேரத்தை செலவிடுவது தேவனுக்குள் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தவும் பிறருக்கான உங்கள் அன்பு சிறந்ததாக மாறுவதற்குமான நிச்சயமான வழியாகும். இந்த வேதவாசிப்புத் திட்டத்தின்மூலம் முழு வேதத்தையும் படிப்பதை பாரமாக்கிகொள்லாமல் ஒரு ஒழுங்கமைப்பில் வாசித்து முடிக்கமுடியும். 300 நாட்களில் வேதத்தைப் படித்து முடிக்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஓரிரு நாட்கள் நீங்கள் படிக்கமுடியாமற்போனாலும், கவலை வேண்டாம், ஒரு வருடத்தில் உங்களால் முழுவதையும் படித்து முடிக்கமுடியும். கீழே உங்கள் மொழியைத் தேர்வு செய்து உங்கள் அலைபேசி அல்லது கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். Adobe Acrobat  மூலம் திறந்து, ஒவ்வொரு நாள் பாடத்தைப் படித்துமுடித்த பிறகு, அதைக் குறித்து வைப்பதற்கான ஒரு விசேஷமான அம்சத்தை உபயோகிக்கவும். 

இன்றே பதிவிறக்கம் செய்து வேதம் படிக்கும் உங்கள் பயணத்தைத் தொடரவும்!