“உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”

– சங். 119:18

அமேசிங் ஃபேக்ட்ஸின் வேதாகமப் பாடங்கள்

எங்களுடைய பிரபலமான 27 வேத பாடங்கள் அனைத்தும் உங்களுக்கு மிக அருகில் உள்ளன. 

இங்கே அவைகளைநீங்கள் படிக்கலாம் அல்லது வேறொரு சமயம் படிப்பதற்கு பதிவிறக்கம் செய்யலாம். 

தீர்க்கதரிசனப் பாடங்களின் அகல்பரப்புக் காட்சி

பலவர்ணங்களில், இணங்கவைக்கும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் ஒவ்வொன்றும் கவர்ந்தீர்கும்வேதாகமக் கதையுடன் துவங்குகிறது. இதனால் வசனங்களைக் குறித்த ஆழமான புரிதலும் தீர்க்கதரிசனத்தைக்குறித்த தெளிவான விளக்கமும், வாசிக்கிறவர்களின் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கவும், தேவனுடன் ஓர்வலிமையுள்ள உறவை கட்டவும் அது உதவுகிறது.