வேதபாட ஆதாரங்கள்

உணர்வைத்தரும் பாடங்களைப் படியுங்கள், உங்கள் கணிணி அல்லது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுங்கள், அல்லது எங்களது இலவச வேதாகமப் பள்ளியில் இன்றே சேர்ந்திடுங்கள்! நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்டமற்றும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே உங்களுக்கான எங்கள் வாஞ்சையாகும்!

வேத வாசிப்புத் திட்டம்

அமேசிங் ஃபேக்ட்ஸின் இந்தத் தனித்துவமான வேத வாசிப்புத் திட்டமானது ஒரு வருடத்தில் தேவ வார்த்தையைப் படித்து முடிக்க அதை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும்.

ஜெபக்குறிப்புகள்

எங்கள் ஜெபக்குழு உங்களுக்காக ஜெபிக்கும்படியாக உங்கள் ஜெபவிண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

வேதாகமக் கேள்விகள்

உங்கள் வேதாகமக் கேள்விகளை எங்களிடம் கேளுங்கள்

உங்கள் அனுபவத்தைக் கூறவும் 

அமேசிங் ஃபேக்ட்ஸ் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? உங்கள் அனுபவத்தை எங்களிடம்பகிருங்கள்.